June 27, 2017
ஜல்லிக்கட்டு பெண், சர்ச்சையை ஏற்படுத்தி வைரலாக பரவும் பிரபல நிகழ்ச்சி வீடியோ இணைப்பு !
ஜல்லிக்கட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெண் பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அனைத்தையும் படம் பிடித்து காட்டும் அந்த நிகழ்ச்சில் அந்த பெண் மற்றொரு நபருடன் பேசும் வீடியோவை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. அது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வைரலாகி வருகின்றது.
TRP க்காக இது போன்ற வேலைகளை தொலைக்காட்சிகள் செய்கின்றது என ஒரு சாராரும், ஜல்லிகட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட அந்த பெண்ணை இழிவு படுத்த வேண்டும் என்பதற்காக தொலைக்காட்சி இந்த மாறி வேலை செய்துள்ளது என ஒரு சாராரும், அந்த பெண் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என ஒரு சாராரும், கலாச்சாரத்திற்கு பெயர் போன தமிழ்நாட்டில் இப்படி பேசியது தவறு சினிமா தொலைக்காட்சி மோகங்கள் இப்படி மாற்றி விடுகின்றது என ஒரு சாராரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு பெண், சர்ச்சையை ஏற்படுத்தி வைரலாக பரவும் பிரபல நிகழ்ச்சி வீடியோ இணைப்பு !
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.