Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 5, 2017

ஒற்றை “ஸ்டிக்கரால்” இந்தியாவின் மானத்தை கப்பலேற்றிவிட்டார் மார்க்: உலக அளவில் கேவலப்படுத்திய ‘பேஸ்புக்


பேஸ்புக் நிறுவனம் அவ்வப்போது புதுமைகளை புகுத்தி வருவதாலே சமூக வலைத்தளங்கள் பட்டியலில் இன்றளவும் முதலிடம் பெறுகிறது.
2004 ஆம் ஆண்டு ஆரம்பித்து இன்று கிடத்தட்ட பல பில்லியன் மக்களை தன் வாடிக்கையாளராக தன் பக்கம் ஈர்த்துள்ளது.
இதன் விசேசம் என்னவென்றால் ஒரு நாட்டிற்கு தகுந்தவாறே அதன் சேவைகளை வழங்குவது தான்.
இருப்பிடத்தை அறிய வசதி, ஆபத்து காலங்களில் தெரிந்தவர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்று அறிந்து கொள்ளும் வசதி போன்ற பல எண்ணற்ற உள்ளூர் சார்ந்த சேவைகளை அளிப்பதால் மக்களிடையே வெகு பிரசித்தி பெற்றது.
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் மாட்டிறைச்சி தடை பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தியை அறிந்து கொண்ட அந்த நிறுவனம்.
ஒரு மாடு இந்திய கொடியை பிடித்து ஆட்டுவது போன்ற ஸ்டிக்கர் வெளியிட்டுள்ளது. இது உணர்த்துவதை பார்த்தல் ஒரு நாடே மாடுகாக கொடி பிடித்து களத்தில் இறங்கியது போல உள்ளது.
அப்படியில்லை என்றால் ஒரு நாட்டின் ஆட்சியே மாட்டை மையப்படுத்தி இருக்கிறது என்பதை உணர்த்த வருகிறது.
எது எப்படியாயினும் உலக அளவில் இந்த பிரச்சனை விளையாட்டாக பரவியுள்ளது பல நாடுகள் மத்தியில் இந்தியாவை கேலிக்குண்டாக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.