Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2017

செம்மரக் கடத்தல் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அரசு விசாரணை கூடாது : ஐஜி., காந்தாராவ்


'
செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால் விசாரணை நடத்தக்கூடாது' என்று ஆந்திர அரசுக்கு மாநில செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிரடிப்படை ஐஜி., காந்தாராவ் கடிதம் எழுதியுள்ளார்.



காந்தாராவ் எழுதியுள்ள கடிதத்தில், 'செம்மரக் கடத்தல்காரர்கள் தாக்கும்போது போலீஸ் மற்றும் வனத்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு ஆந்திர அரசு ஆதரவு தேவை. கடத்தல்காரர்களுக்கு எதிராக வனத்துறை எடுக்கும் நடவடிக்கைகுறித்து விசாரணை நடத்தக்கூடாது. ஆந்திர அரசு இந்த விவகாரத்தில் விசாரணை இல்லா சட்டத்தை இயற்ற வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.