June 11, 2017
சந்திக்கு வந்த தந்தி டிவி. விவகாரம்… தந்தியா..? ஹிந்தியா..? பாண்டே முகத்திரை கிழிகிறது..!
தமிழர்களில் முக்கியமானவர் சி.பா.ஆதித்தனார் அவர்தான் தினத்தந்தியை ஆரம்பித்தார்.
ஒரு தலைமுறை தமிழர்களை பேப்பர் படிக்க வைத்த பெருமை அவரையே சாரும்.
தினத்தந்தியின் தலைப்பை எழுத்துக்கூட்டி தமிழ் வாசிக்க பழகிக்கொண்ட தலைமுறையும் உண்டு. அந்த வகையில் தினத்தந்தி தமிழர்களின் வாழ்வில் இரண்டர கலந்தது.
அன்று ஆதித்தனார் தொடங்கியது இன்று ஆதியும் இன்றி, அங்கமும் இன்றி தொங்கி கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்ன பிரச்சனைகள் போகிறது என்பது பற்றிய செய்திகள் விவாவதங்கள் இடம்பெறாமல் நடிகர்களை மையப்படுத்தியும், ஹிந்தியின் அவசியத்தை உணர்த்தியும் விவாதங்கள் இடம்பெறுகிறது.
தந்தி டிவி ஒரு கருத்து கணிப்பு நடத்துகிறது.
அதாகப்பட்டது மாநிலங்களுக்கிடையே மக்கள் இடம்பெயரும் சூழலில் இந்தி மொழி அவசிய தேவையா? என்பது கருத்துக்கணிப்பின் சாரம்சம்.
கருத்துக்கணிப்புகள் நடத்துவது ஒரு அரசியல்..
பல பத்திரிகைகளில் கருத்துக்கணிப்புகள் வெளிவரும். இந்த கருத்துக்கணிப்புகளில் எதை கணிப்பாக கேள்வி கேட்கிறார்கள் என்பதில் ஒரு அரசியல் இருக்கும்.
அதைவிட முக்கியமான ஒரு அரசியல் உண்டு.. அதற்கு பதிலாக எதையெல்லாம் ஆப்சனாக கொடுத்திருக்கிறார்கள் என்பதில் தான் மொத்த சூட்சுமமும் இருக்கிறது.
சந்திக்கு வந்த தந்தி டிவி. விவகாரம்… தந்தியா..? ஹிந்தியா..? பாண்டே முகத்திரை கிழிகிறது..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 11, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.