June 1, 2017
இனி ஸ்லீப்பர் பஸ்களில் தனியே போக வேண்டாம் : ‘ அந்த’ பெண்கள் ரெடி..! எட்டு மணி நேரம் கம்பெனி :அடப் பா
என்னத்தை சொல்லறதுன்னே தெரியலிங்க.. அழுகை அழுகையா வருது தெரியுமா..!? கலி முத்திப்போச்சுங்க.! ஆனாலும் நம்ப தமிழ் நாட்டுப் பேரப்பசங்க மேல எவ்வளவு கரிசனம் இந்த தரகர்களுக்கு..!?
அதாவது பணக்கார இளைஞர்களை குறி வைத்து, குறிப்பாக தொலை தூரம் ஸ்லீப்பர் பஸ்களில் போகும் இளைஞர்கள் தான் இந்த பெண் புரோக்கர்களின் டார்க்கெட்.
ஆன் லைனில் பல ‘கோட் வேட்கள்’ உண்டாம். அதுவும் தெரிந்தவர்கள் மூலமே ஓகே செய்கிறார்கள்.
சென்னை டூ பெங்களூரு, சென்னை டூ ஹைதராபாத், சென்னை டூ திருவனந்தபுரம்..! இதில் பயணம் செய்யும் இளைஞர்களுக்கு ஆசைப்பட்ட பெண்களை அனுப்பி வைப்பார்கள்.
அவர்கள் ஸ்லீப்பர் பஸ்களில், உடன் வந்து தங்குவார்கள். யாருக்கும் எந்த சந்தேகமும் வராதாம்.
அக்கா-தம்பி, அம்மா, மகன்,கணவன்-மனைவி, உறவினர்கள், இப்படி ஒரு போர்வையில் இவர்கள் படுத்து உறங்கும் வசதி கொண்ட ஸ்லீப்பர் பஸ்களை நாறடிக்கின்றனர்.
காலை பஸ் போய் நின்றதும் டிப்ஸ் மட்டும் கொடுத்தால் போதுமாம். அன்று ஓய்வெடுக்கும் பெண்கள் அன்று இரவு யாரவது ஒரு பயணியுடன் மீண்டும் பெங்களூரு போய் இறங்கி விடுவார்.
இவர்களுக்கு யார் பணம் கொடுப்பது..? அதெல்லாம் தெரியாது. ஆனால் அந்தப் பெண்களுக்கு பணம் போய்ச் சேர்ந்து விடும்.
மூன்று மாதம் கடின உழைப்பு.. பல லட்சங்கள் வங்கிகளில் இருக்கும். சொந்த மாநிலங்களுக்கு போய் விடுவார்கள்.
அங்கு மருத்துவ சோதனைகள். நல்ல ஒய்வு..! மீண்டும் பயணங்கள். இதில் இவர்களுக்கு பணம் கிடைகிறது.
இவர்களை தினம் தினம் பயணத்தில் பயன் படுத்தும் இளைஞர்களுக்கு…? பால்வினை நோய்கள் மட்டுமே..!
கொஞ்சம் உஷாராக இருங்கள் இளைஞர்களே.
இனி ஸ்லீப்பர் பஸ்களில் தனியே போக வேண்டாம் : ‘ அந்த’ பெண்கள் ரெடி..! எட்டு மணி நேரம் கம்பெனி :அடப் பா
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 01, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.