Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2017

இரவில் மட்டுமே பயணிக்கும்… வழியில் வீடுகள் இருந்தால் இடிக்கப்படும்… தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, தெள்ளார் ஒன்றியம், தேசூர் அருகில் இருக்கும் கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து,
ஒரே கல்லில் பிரம்மாண்ட பெருமாள் முகம் மட்டும் வரைந்த சிலை, சில தினங்களில் பெங்களூர் செல்ல புறப்பட தயாராகி வருகிறது.
26 அடி அகலம், 60 அடி நீளம், 9 அடி தடிமன் கொண்டது (பீடம் அளவு தனி). லாரியின் டயர் மட்டும் 160. எந்த பாலத்தின் மீதும் செல்ல முடியாது.
கொரக்கோட்டை, செட்டிகொளம், தெள்ளார், வந்தவாசி, மாங்கால் கூட்டுரோடு, செய்யாறு, ஆற்காடு வழியாக பெங்களூர் செல்ல இருக்கிறது.
இரவில் மட்டுமே 4, 5 கிலோமீட்டர் செல்ல முடியும். பெங்களூர் செல்ல 45 (அ) 60 நாட்கள் ஆகும்.
ஒரு சில இடங்களில் அரசின் அனுமதியோடு இதற்காக தனி பாதை அமைத்து செல்லப்போகிறது.
சில இடங்களில் வீடுகள் இடித்து, லாரி சென்ற பிறகு, புது வீடு கட்டித் தரப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.