June 19, 2017
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போனோரின் சடலங்கள் கண்டெடுப்பு
அமெரிக்க கடற்படைக் கப்பல் விபத்துக்குள்ளானதில் காணாமல் போன கடற்படை மாலுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை மற்றும் ஜப்பான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் கடற்பரப்பில், நேற்று ஏ.சி.எக்ஸ். கிறிஸ்டர் (ACX Crystal) சரக்கு கப்பலுடன் யு.எஸ்.எஸ். ஃபிஸ்ட்ஜெரால்ட் (USS Fitzgerald) கடற்படைக் கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடற்படைத் தளபதி உள்ளிட்ட மூவர் காயமடைந்ததுடன் மேலும் ஏழு கடற்படை மாலுமிகள் காணாமல்போயிருந்தனர்.
இந்நிலையில் கடற்படைக் கப்பலின் சேதமடைந்த பகுதிகளுக்குள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காணும் பொருட்டு ஜப்பான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போனோரின் சடலங்கள் கண்டெடுப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 19, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.