June 6, 2017
ப்ளீஸ் அழ வேண்டாம்..! கணவருக்கு கடிதம் எழுதி வைத்து.. ! கள்ளக்காதலனுடன் ஓடிய காதல் மனைவி..!!
நெலமங்களாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி ஜோதி. இருவரும் பல வருடம் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அக்கம் பக்கத்தினரே பொறாமைபடும் அளவுக்கு குடும்பம் நடத்தி வந்தனர்.
காதல் தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறாள். இந்த நிலையில் ஜோதிக்கு 20 வயதான வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனை தொடர்ந்து ஒரு நல்ல முகூர்த்த நாள் பார்த்து தனது கள்ளக்காதலனுடன் ஜோதி எஸ்கேப் ஆகி விட்டாள். உடன் மகளையும் அழைத்து சென்று விட்டாள். முன்னாதாக காதல் கணவனுக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சென்றிருக்கிறாள்.
அதில், யாரின் சாபமோ என்னவோ தெரியவில்லை. நம் இருவருக்கும் ஒத்து வரவில்லை. என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள். ப்ளீஸ் அழ வேண்டாம். உங்கள் அம்மாவுடன் சென்று விடுங்கள். உங்களுக்கு அவ்வப்போது போன் செய்வேன். உங்கள் மகளை பார்க்க அடிக்கடி வாருங்கள்.
என் மகளை என்னிடம் இருந்து பிரித்து விடுவீர்களோ என்ற பயம் எனக்கு. உங்களை விரும்பிய அளவுக்கு வேறு யாரையும் நான் விரும்பியதில்லை. ஆனால் நான் என்ன செய்கிறேன் என எனக்கே தெரியவில்லை. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதி வைத்து விட்டு ஓடி விட்டாள்.
தற்போது சீனிவாஸ் அந்த கடிதத்தையும், அவளது புகைப்படத்தையும் வைத்து கொண்டு காதல் பரத் போல பித்து பிடித்து தேடி அலைகிறார். உங்களுக்கு இருக்குமிடம் இருந்தால் ஸ்ரீனிவாசுக்கு தெரியப்படுத்துங்கள்.
ப்ளீஸ் அழ வேண்டாம்..! கணவருக்கு கடிதம் எழுதி வைத்து.. ! கள்ளக்காதலனுடன் ஓடிய காதல் மனைவி..!!
Reviewed by மறத்தமிழன்
on
June 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.