June 22, 2017
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமார்
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை எதிர்த்துப் போட்டியிடப் போகும் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தின.
இந்த கூட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரும் லோக்சபா முன்னாள் சபாநாயகருமான மீராகுமார் (72)வை பொதுவேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டது. லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகரான மீராகுமார், முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமின் மகளாவார்.
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமார்
Reviewed by Admin
on
June 22, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.