June 12, 2017
முதலமைச்சரின் வாகனத்தை மறித்தவர்களுக்கு ஜாமீன் மறுப்பு!
உத்தரப் பிரதேச முதல்வர் யோபி ஆதித்யநாத்தின் வாகனம் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாண்மை பலத்துடன் வென்ற பா.ஜ.க, யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. இதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. இறைச்சிக் கூடங்களுக்குத் தடை, ஆண்டி ரோமியோ படை என ஆதித்யநாத் அரசின் அறிவிப்புகள் மக்களை அதிருப்தி அடையச் செய்து வருகின்றன..
இதனிடையே கடந்த புதனன்று முதலமைச்சரின் காரை வழிமறித்து, லக்னோ பல்கலைக்கழக மாணவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 11 மாணவர்களுக்கும் நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை கல்லூரியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 2 பெண்களும் அடங்குவர்.
Sir @myogiadityanath if ppl of ur state attacking you openly on the roads then you should resign immediately. pic.twitter.com/r1shS530lM
- KRK (@kamaalrkhan) June 11, 2017
முதலமைச்சரின் வாகனத்தை மறித்தவர்களுக்கு ஜாமீன் மறுப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 12, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.