June 29, 2017
பிக்பாஸில் பரபரப்பு! கலகலப்பாக இருந்த கஞ்சா கருப்புவை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய ஓவியா !!
தமிழக மக்களிடம் தற்போது பரபரப்பாக இருக்கும் ஒரு விடயம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர். அதில் கஞ்சா கருப்புவும் ஒரு போட்டியாளர் என்று அனைவருக்கும் தெரிந்தது தான். இவர் மட்டும் தான் 3 நாள் முடிந்தும் கலகலப்பாக இருக்கின்றார்.
இந்நிலையில் ஆர்த்தி, ஜுலி, காயத்ரி என அனைவருக்குமிடையே பிரச்சனைகள் வெடித்துவிட்டது, எல்லோரும் ஒருவரை ஒருவர் எதிரிகள் போல் பார்த்து வந்தனர்.
கஞ்சா கருப்பு மட்டுமே ஜாலியாக இருக்க, இன்று ஒளிப்பரப்பாகவுள்ள ஷோவில் ஓவியா கஞ்சா கருப்புவை பார்த்து ஷெட்-அப் என்று சொல்ல இந்த வார்த்தை அவரை மிகவும் கோபப்படுத்தியது.
உடனே அவர் எழுந்து கோபத்தில் திட்ட ஆரம்பிக்க, எல்லோருமே அதிர்ச்சி உறைந்து விட்டனர். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் பெரும் ட்ரெண்டாகி வருகிறது. தினமும் வரும் எபிசோடுகளை பார்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்க விடுகிறார்கள் வழக்கம் போல இந்த நிகழ்வுக்கும் மீம்ஸ் போட்டு இணையத்தை கலக்கி வருகிறது பிக் பாஸ்.
பிக்பாஸில் பரபரப்பு! கலகலப்பாக இருந்த கஞ்சா கருப்புவை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய ஓவியா !!
Reviewed by Admin
on
June 29, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 29, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.