Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 28, 2017

தீயாய் பரவும் புகைப்படம் : பாகுபலி பாணியில் மானை காப்பாற்றிய சிறுவன் !


பங்களாதேஸில் பெய்து வரும் கடும் மழையால் கங்கைளின் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளன.

இதன் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மான் குட்டியொன்றை இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பங்களாதேஸின் நொக்காலி கங்கையில் இழுத்துச் செல்லப்பட்ட மான் குட்டியையே அந்த இளைஞர் காப்பாற்றியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் தனது உயிரை பணயம் வைத்து எவ்வித உதவிகளும் இன்றி அந்த மான் குட்டியை காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.











No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.