Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 4, 2017

தந்தையின் மறுமணத்தைத் தடுக்க அசிங்கமான வேலையில் ஈடுபட்ட மகள்... போட்டுக் கொடுத்த மகன்!


ஹாங்காங்கில் தனது தந்தை மறுமணம் செய்வதை தடுக்க அவருடன் அவரது மகளே உறவு வைத்துக் கொண்ட சம்பவம் அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்தை அந்த பெண்ணின் சகோதரன் வீடியோ எடுத்து போலீஸில் கொடுத்ததால் தற்போது மகள் வழக்கில் சிக்கியுள்ளார்.

ஹாங்காங்கைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு தற்போது 26 வயதாகிறது. இவர் 19 வயதில் இருந்தபோது அவரது தந்தை மறுமணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால் மறுமணத்தைத் தடுக்க மகள் திட்டமிட்டார்.
தன் தந்தையே எல்லாம் என்று எண்ணியிருந்த நிலையில் இந்த திருமணத்தால் தனது தந்தையை இழந்து விடுவோம் என்று அச்சம் அடைந்ததால் அதைத் தடுக்க குயுக்தியாக யோசித்தார்.

 .
தந்தையுடன் உறவு
இதைத் தொடர்ந்து தனது தந்தையுடனேயே அவர் உறவு வைத்துக் கொண்டார். இது பின்னர் நிலைத்து நீடிக்க ஆரம்பித்தது. இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டது.

 
அன்பு, பக்தி
இதுகுறித்து ஹாங்காங் கோர்ட்டில் வழக்கு வந்துள்ளது. அப்போது இப்பெண் கூறுகையில், எனது தந்தை மீதிருந்த அன்பு, காமம், பக்திதான் இந்த முடிவுக்கு நான் வரக் காரணம் என்று கூறியுள்ளார்.

 
மன நல சோதனை
இந்த வழக்கானது ஹாங்காங் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் ஹாங்காங் நீதிமன்ற பெண் நீதிபதி, அந்த பெண்ணுக்கு மனநல பரிசோதனை செய்யுமாறு பரிந்துரைத்தார்.

 
இருவரும் ஒப்பு கொண்டனர்
தங்களது தவறை தந்தையும், மகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும் இதுகுறித்து நீதிபதி கூறுகையில், அந்த பெண்ணை கைது செய்வதாலோ அல்லது தண்டிப்பதாலோ சமூகத்துக்கு எந்த வித பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

என்னை தண்டியுங்கள்
இந்த தவறுக்காக தனது தந்தையை தண்டிக்க வேண்டாம். நான்தான் காரணம். எனவே என்னை மட்டும் தண்டியுங்கள் என்று அந்த பெண் கோரியுள்ளார். இந்த சம்பவத்தை பெண்ணின் சகோதரர் வீடியோ எடுத்து போலீஸில் கொடுத்ததை அடுத்தேு இது வெளியுலகத்துக்கு தெரியவந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.