June 13, 2017
சோனியா காந்தி பெயரில் குறைந்த விலையில் தரமான சிமென்ட்!
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தின்போது பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, 'காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெயரில் புதுச்சேரியில் தரமான சிமென்ட் வழங்கப்படும்' என்று அறிவித்துள்ளார்.
மேலும், ஒரு மாதத்துக்குள் குறைந்த விலையில் சிமென்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி புதுச்சேரியில் தொழிற்சாலைகளின் சுகாதாரத்தன்மை குறித்து ஆய்வு நடத்த குழு அமைக்கப்படும் என்றும், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதனிடையே சட்டப்பேரவை நிகழ்வின்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்படாததால்தான் துணை நிலை ஆளுநராக இருக்கும் கிரண்பேடி தலையிடுகிறார் என்று தனவேல் தெரிவித்தார்
சோனியா காந்தி பெயரில் குறைந்த விலையில் தரமான சிமென்ட்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 13, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.