Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2017

இதெல்லாம் உங்க வீட்ல இருந்தா நீங்களே பால் தயாரிக்கலாம்..!! முயற்சி செய்து பாருங்க..!! அயல்நாட்டு


கிராமத்தில் மற்றும் ஒரு சில நகரத்திலே காலை 5 மணிக்கு பால் கறந்து 7 மணிக்குள் பால் விற்று விடுவார்கள்.6 மணிக்குள் காபி ரெடி ஆய்டும்.
அப்படியே அந்த பாலை காய்ச்சாமல் விட்டுவிட்டால் கெட்டு போய்விடும். ஆனால் இன்று  அங்காடிகளில் என்ன நடக்குது.
முதலில் ஜூஸ் ஆனது பாக்கெட்டுகளில் வந்தது; பின்னாடியே பால்..
நாமலும் எப்படி இந்த பால் இவ்வளவு நாள் கெடாமல் உள்ளது என்பதை சிந்திக்க மறந்து விட்டோம்.
சிந்திபவர்களோ பாக்கெட் பின்னாடி இருக்கும் பட்டியல் பார்த்து ஏமாந்துவிடுகிறார்கள்.
ஓ..!! கொழுப்பு சத்து இவ்வளவு  இருக்கா என்று பார்த்து ஏமாந்து வாங்கி விடுகிறோம்.
உண்மையில் அது மாட்டின் பாலிலுள்ள கொழுப்பு இல்லை, பன்றியின் எலும்பு துகள்கள். இப்போதாவது விழித்தெளுங்கள்.
பாக்கெட்டுகளில் உள்ள பாலில் உள்ளவை பற்றி.
கழிவறை சுத்தம் செய்ய உதவும் ஹைட்ரஜன் பெராக்சைட். வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும் யூரியா.
கொழுப்புகளை அதிகரித்து காட்ட சில சோப்பு நுண்துகள், விலங்குகளின் எலும்பு தூள், விலங்குகளின் கொழுப்பு தூள்,
கெடாமல் இருக்க உப்பு சிறிதளவு; நீர் தேவையான அளவு,
இதெல்லாம் உங்க வீட்டில் இருந்தா இப்போ நீங்களே உங்க வீட்டில் பால் தயாரிக்கலாம்.
பால் இல்லாத போது , இதெல்லாம் மிக்ஸ் பண்ணி குடிங்க, இதுதான் உண்மை.
குழந்தைகளுக்கு எதிர்காலம் அழகோடும் வசதி வாய்ப்போடும் இருக்க வேண்டும் என விரும்பும் பெற்றோர்களே குழந்தைகளுக்கு ஆரோக்கியம் வேணாமா??
நாம் வாழ்கையில்  ஓடும் ஓட்டதில்  வெளுத்தது எல்லாம்  பால் என நினைத்து குடிக்கிறோம்.
ஓடுவதற்கு கால்களில் கால்சியம் வேணும் என்பதை நினைவில் கொண்டு ஓடுங்கள்..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.