Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2017

'விரைவில் அ.தி.மு.க 6-ஆக உடையும்..!'- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆருடம்!



'விரைவில் அ.தி.மு.க 6-ஆக உடையும்..!'- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆருடம்!

அ.தி.மு.க கட்சியில் தற்போது நடந்து வரும் அதிரடி மாற்றங்களால் தமிழக அரசியல் மீண்டும் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. எதுவுமே நடக்காவிட்டாலும் ஏதோ ஒன்று நடப்பது போன்ற ஒரு பரபரப்பு தமிழகம் முழுவதுமே நிலவி வருகிறது. இந்நிலையில் விரைவில் அ.தி.மு.க ஆறு பிரிவுகளாக உடையும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், 'அ.தி.மு.கவில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலைதான் தற்போது இருக்கிறது. தமிழத்தில் தற்போது அரசு இயந்திரம் சுத்தமாக செயல்படவில்லை. மாறாக அ.தி.மு.கவில் தங்களுடைய இடத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே அ.தி.மு.க தினகரன், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரின் கீழ் மூன்றாகப் பிரிந்திருக்கிறது. இந்த நிலையில் ஓ.பி.எஸ் எடப்பாடி அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்குழு கலைக்கப்பட்டது. அணிகள் இணைவதை மக்கள் விரும்பவில்லை என்று அவர் காரணம் சொல்கிறார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.