June 14, 2017
பற்றி எரியும் லண்டன் 24 மாடி கட்டிடம் - பலர் பலியான பரிதாபம் ! வீடியோ இணைப்பு
சென்னை சில்க்ஸ் பற்றி எரிந்ததைப் போலவே லண்டன் 24 மாடி கட்டிடமும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இதில் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. லண்டனில் கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடம் பல மணிநேரமாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பற்றி எரியும் லண்டன் 24 மாடி கட்டிடம் - பலர் பலியான பரிதாபம் ! வீடியோ இணைப்பு
Reviewed by Admin
on
June 14, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.