கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏகளுக்கு ஆன மொத செலவு 1000 கோடியை தொட்டதாக கூறப்படுகிறது.
மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் தனிப்பட்ட முறையில் பேரம் பேசும் வீடியோ வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல் தவணையாக ரூ.4 கோடி தருவதாக கூறியுள்ளனர்.
அதன் பின் அவர்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது ரூ.6 கோடி வரை தருவதாக சசிகலா தரப்பு பேரம் பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் ரொக்கமாக கொடுக்க ஒரே நேரத்தில் அவ்வளவு பணத்தை திரட்ட முடியாது என்பதால் பலருக்கு தங்கமாக தரவும் முன் வந்துள்ளனர்.
இதன் மூலம் கொடுத்த பணம் மற்றும் தங்கம் இவற்றை கணக்கில் எடுத்தால் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏகளுக்கு ஆன மொத செலவு 1000 கோடியை தொட்டதாக கூறப்படுகிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.