May 9, 2017
RSS . தோசை பக்தர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளன BJP தோசை பக்தர்.. கலவரத்தை ஏற்படுத்த சதியா போலீசார் விசாரணை
பாரதீய ஜனதா கட்சியின் தலைவரை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் பா.ஜனதா தலைவர் வெண்ணாலா சாஜீவான் வீட்டிற்குள் புகுந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அவரை தாக்கிஉள்ளனர் என போலீஸ் தெரிவித்து உள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர்களில் ஒருவரான வெண்ணாலா சாஜீவான் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கூர்மையான ஆயுதங்களை கொண்டு அவரை பலமாக தாக்கி உள்ளனர். அவருடைய கால் உடைந்து உள்ளது. அவருக்கு மருத்துவமனையில் நேற்று இரவில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திரிக்காகாராவை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களே இதற்கு காரணம் என வெண்ணாலா சாஜீவான் வாக்குமூலம் கொடுத்து உள்ளார் என போலீஸ் தெரிவித்து உள்ளது. இதனையடுத்து 4 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை போலீஸ் காவலில் எடுத்து உள்ளது. இருதரப்பு இடையே தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டு இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது. சாஜீவனை கொலை செய்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் கம்னிஸ்டுகள் மேல் பழிபோடுவதற்கு செய்த சதியா என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
நன்றி : தின தந்தி - 09.05.2017
RSS . தோசை பக்தர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளன BJP தோசை பக்தர்.. கலவரத்தை ஏற்படுத்த சதியா போலீசார் விசாரணை
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.