Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2017

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி சாதனை


மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி சாதனை படைத்துள்ளார். 153 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 181 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 181 விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம் ஆஸ்திரேலிய வீராங்கனையின் சாதனையை ஜுலன் கோஸ்வாமி முறியடித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜுலன் கோஸ்வாமி இந்த சாதனையை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.