May 20, 2017
நெடுவாசல் போராட்ட கல்லூரி மனைவியை சிறையில் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த ஜெயிலர்
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன்னை, நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக துணை ஜெயிலர் மீது, பாதிக்கப்பட்ட மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்தவர் வளர்மதி.
பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த இவரை கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி கைது செய்த போலீசார், திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து பிணையில் வெளிவந்துள்ள மாணவி வளர்மதி, தான் சிறையில் இருந்தபோது, தன்னை நிர்வாணப்படுத்தி, சித்ரவதை செய்ததாக துணை ஜெயிலர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
நெடுவாசல் போராட்ட கல்லூரி மனைவியை சிறையில் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த ஜெயிலர்
Reviewed by மறத்தமிழன்
on
May 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.