Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2017

செக்ஸ்க்கு அப்புறம் இதை செய்யுங்க.! கரு வேகமாக வளரும்! (ஒரு அறிவியல் பார்வை)


இன்றைய உணவு வகையால் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே காரணங்களாகும். அது மட்டுல் இல்லாமல் பல ஆண்கள் உறவுக்கு பின்னர் தங்களின் துணையிடம் கொஞ்சி விளையாடுவதில்லை என்று பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த செயலால் நிறைய பெண்கள் வருத்தப்படுகின்றனர். ஆனால் கருத்தரிக்க வேண்டுமானால் அதற்கு உடலுறவுக்கு பின் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆண்களும் தெரிந்து கொள்வது அவசியம்.
ஹார்மோன்:
ஒருவர் உச்சகட்ட இன்பத்தை அடையும் ஆணின் உடலில் டோபமைன் என்னும் ஹார்மோன் வெளியிடப்படும். அதுவே பெண்களிடம் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் வெளியிடப்படுகிறது.
ஹார்மோன் அதிகமாக சுரக்கும் நேரங்கள்:
ஒரு ஆணும் பெண்ணும் உச்சகட்ட இன்பத்தை அடையும்போது மட்டும்தான் பெண்களின் உடலில் நல்ல மனநிலையை உணர வைக்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கப்படும் என்று நினைக்க வேண்டாம்.
உடலுறவுக்கு அப்புறமும் அந்த பெண்ணிடம் ஹார்மோன் அதிகமாக வெளியிடப்படும் என்று மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹார்மோன் ஈடுபாடு:
பெண்கள் உடலில் சுரக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் தம்பதியிடையே உறவை மேலும் வலுப்படுத்தும்.
தம்பதிக்குள் உறவு வலிமை அடையும்போது ஒரு பெண்ணின் மனது குழந்தையை சுமக்க தயாராகும். இப்படி நல்ல எண்ணங்கள் உடலில் தோன்றும்போது வேகமாக கரு வளரும்.
தாய்பால்:
உடலுறவுக்கு பின்னர் ஆண் தன்னுடைய துணையை மகிழ்விப்பதால் பெண்களின் இனப்பெருக்க சுழற்சி ஒழுங்காக நடைபெறும். குழந்தை உருவாக இருப்பது மட்டும் இல்லாமல் தாய்ப்பால் உற்பத்தியும் வெகுவாக தூண்டப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.