May 29, 2017
தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது!
எதை செய்ய வேண்டுமோ, அதை செய்ய மாட்டடோம். எதை செய்யக் கூடாது அதைத் தான் செய்வோம் என முடிவெடுத்து செயல்படுகிறது தமிழக அரசு.
இலங்கை தமிழர் பிரச்சனை, ஜல்லிகட்டு போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட தமிழர்களின் உரிமைக்கான போராட்டங்களில் முன்னின்று நடத்தியவர் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி.
அண்மையில் மெரினாவில் இலங்கையில் இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்டு இவர் தலைமையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.
இதனை காரணமாக வைத்து திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் மீது குண்டர் சட்டத்தில் அடவாடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது தமிழக காவல்துறை.
தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 29, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 29, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.