May 3, 2017
மாடுகளுக்கு ஆம்புலன்ஸ்! மனுஷன் சடலத்தை கையில் கொண்டு செல்கிறான்?
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் என விமர்சிக்கப்பட்டாலும், ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அந்த இமேஜை மாற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இன்று பசுமாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவையை மாநில அரசு தொடங்கி வைத்தது. இந்த செய்தி வந்த சில மணி நேரங்களில் ஒரு கூலித் தொழிலாளி ஆம்புலன்ஸ் இல்லாமல் தனது மகனின் சடலத்தை கையில் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை மருத்துவமனை நிர்வாகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தவறு தங்கள் பக்கம் தான் என அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதே நேரம் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத், உத்தரப்பிரதேசம் போன்ற மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் அரசு நிதியை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என அந்த மாநில மக்கள் விரும்புகின்றனர்
மாடுகளுக்கு ஆம்புலன்ஸ்! மனுஷன் சடலத்தை கையில் கொண்டு செல்கிறான்?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 03, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.