May 24, 2017
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த மாணவி மலர்விழி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளை கொண்டு தேர்வு நடக்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுவான வினாத்தாள் மூலம் மீண்டும் நீட் தேர்வு நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 7-க்குள் சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சுமார் 88 ஆயிரம் பேர் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Reviewed by மறத்தமிழன்
on
May 24, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.