May 7, 2017
ரஜினிகாந்த் - நக்மா சந்திப்பின் நோக்கம் அரசியலா?
நடிகர் ரஜினிகாந்தை மகளிர் காங்கிரஸ் பொதுசெயலாளர் நக்மா இன்று சந்தித்து பேசினார். சென்னை போயஸ்காடனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.
ரஜினிகாந்த் - நக்மா நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா திரைப்படம் சூப்பர்டூப்பர் ஹிட் ஆனது. பல ஆண்டுகள் கழித்து நக்மா ரஜினியை சந்தித்துள்ளார். இன்றைய சந்திப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மீண்டும் இணைந்த பாட்ஷா கூட்டணி என்று நெட்டிசன்ஸ் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி உடனான இந்த சந்திப்பு குறித்து நக்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ரஜினி என் நண்பர். அவரை நட்பு ரீதியாக தான் சந்திக்க வந்தேன். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. . அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார்" என்றார்.
ரஜினிகாந்த் - நக்மா சந்திப்பின் நோக்கம் அரசியலா?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 07, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.