Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 20, 2017

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் தமிழக சூழலை பயன்படுத்தி நாங்கள் ஆட்சியை பிடிப்போம்.. எச்.ராஜா சர்மா பரபரப்பு பேட்டி


தமிழகத்தில் சாதகமான சூழலை பயன்படுத்தி ஆட்சிக்கு வர பாஜக முயற்சி செய்யும் என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக அரசின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், ராஜா இவ்வாறு கூறியுள்ளார். கோவையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்திற்கு அரசியலுக்கு வர எல்லா உரிமையுண்டு. அவர் அரசியலுக்கு வரும் முடிவை எடுத்தால் நான் வரவேற்பேன்.

தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்காது. தமிழகத்தில் சாதகமான சூழலை பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடிக்க முற்படும். தமிழக அரசை பாஜக நேரிடையாகவே இயக்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.