May 30, 2017
ரஜினி கட்சியில் பொதுச்செயலாளர் லாரன்ஸ்… கொள்கை பரப்புச் செயலாளர் நமீதா…
ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போவதாக இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. காலா படப்பிடிப்பிற்காக மும்பையில் இருக்கிறார்.
எந்திரன் 2 வெளியான பின்னரே ரஜினி உண்மையாகவே அரசியலுக்கு வருவாரா, இல்லையா என்பது தெரியும்.
இந்நிலையில் அவரது கட்சியில் லாரன்ஸ் இணைய உள்ளதாகவும், அவருக்கு பொதுச் செயலாளர் பதவி தர உள்ளதாகவும், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் உறுதி படுத்தப்படாத யூகத் தகவல்கள் பல வெளியாகி வருகின்றன.
ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு ரஜினிக்கு தமிழகத்தில் அவ்வளவு நல்ல பெயர் இல்லை என்பதால், ஓரளவு இளைஞர்களிடம் நல்ல பெயர் பெற்ற, அதே நேரம் ரஜினிக்கு விசுவாசமாக உள்ள, அதே நேரம் பிரபலமான ஒருவர் தேவையாம்.
இதனால் லாரன்ஸை அவர் பொதுச் செயலாளராக நியமிப்பார் என யூகிக்கப்படுகிறது.
நமீதாவிற்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியை ரஜினி வழங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என சிலர் வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
மீனா, ஆனந்த ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் ரஜினி கட்சியில் துண்டுபோட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினி கட்சியில் பொதுச்செயலாளர் லாரன்ஸ்… கொள்கை பரப்புச் செயலாளர் நமீதா…
Reviewed by மறத்தமிழன்
on
May 30, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.