Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

எல்.கே.ஜி., கட்டணம் : அப்பாவிற்கு ரூ.78 மகனுக்கு, ரூ.24 ஆயிரம் ! 300 மடங்கு உயர்வு!


இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவச உணவு. இது இருந்தால் ஒரு நாடு முன்னேறும். ஆனால் தமிழகத்தின் நிலை, கல்வியை ஆண்டுக்காண்டு அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரையில் ஒரு தனியார் பள்ளியில் 1990ம் ஆண்டு எல்.கே.ஜி.,யில் ஒருவர் சேர்த்த போது, ரூ.78 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அதே மதுரையில் மற்றோர் தனியார் பள்ளியில் இந்த ஆண்டு (2017) அவரது மகனை எல்.கே.ஜி.,யில் சேர்க்க கட்டணம் 24 ஆயிரத்து 200 ரூபாய் கட்டியுள்ளார்.

27 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி இது தான் என இருவர் பள்ளி கட்டண ரசீதுகளை வலைதளங்களில் வெளியிட்டு, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார், அந்த தந்தை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.