ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பத்ரிலால் மீனா. அவரது உடலில் 75 ஊசிகள் இருந்து உள்ளது.
பத்ரிலால் கால் வலி ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். எக்ஸ்ரேவில் காலுக்குள் ஊசி இருந்தது தெரியவந்தது. அதனை நீக்கி, அனுப்பி வைத்தனர்.
பின்னர் கழுத்தில் வலி ஏற்பட்டு, மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மும்பையில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், உடல் முழுவதும் 70 ஊசிகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதில், கழுத்தில் மட்டும் 40 ஊசிகள் இருந்துள்ளன. ஊசிகள் உடலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால், இவ்வளவு ஊசிகள் அவரது உடலில் எப்படி சென்றது என்று யாருக்கும் தெரியவில்லை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.