அரசியல் வாதிகளே நிதீபதிகளே இந்த ஆதாரத்தை வைத்து ஏன் தீர்ப்புக்கூற முடியாது
மாணவி வித்தியா பத்துக்கு மேற்பட்டவர்க்ளினால் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தபட்டு படு கொலை செய்யபட்டாள் . இவர் கடத்த பட்டு இறக்கும் வரையில் நிகழ்ந்த முக்கிய பல விசயங்கள் அடங்கிய காணொளி காட்சிகள் மற்றும், நிழல் படங்கள் சுவிஸ் குமாரின் இரண்டுக்கு மேற்பட்ட தொலைப்பேசியில் இருந்து மீட்கபட்டுள்ளன .
காவல்துறையால் மீட்க பட்ட இந்த காணொளியில் வல்லுறவு, மற்றும் துன்புறுத்தல் போன்ற சொல்ல முடியாத பல விசயங்கள் அடங்கிய காட்சிகள் அந்த அலைபேசியில் உள்ளன. இருந்தும் போலீஸார் அந்த தடயங்களை அழித்து குற்றவாளிகளை காப்பாற்றும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சந்தேகநபர்களின் இரத்தமாதிரிகள் அடங்கிய அறிக்கையை சட்ட வைத்திய அதிகாரி மயுரன், நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் சமர்ப்பித்திருந்தார்.
இதன்போது மரபணு பரிசோதனை தொடர்பாக சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக மன்றில் வாக்குமூலம் வழங்கி விட்டு வந்த சட்ட வைத்திய அதிகாரியை வினவிய போது சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள், சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட எவ்வித தடயப் பொருட்களுடனும் ஒத்துப் போகவில்லை. அத்துடன் மாணவி வித்தியா சடலமாக மீட்கப்பட்ட இடத்திற்கு சென்று பரிசோதனை செய்தவேளை மழை சற்று பெய்து கொண்டிருந்தது.
அப்போது மாணவியின் மர்மப்பகுதி (யோனிப்பகுதி) எறும்புகளும், புழுக்களும் ஊர்ந்து கொண்டிருந்தன. மழை நீர் காரணமாக சடலத்தின் பல பகுதிகள் நனைந்து இருந்ததை அவதானித்தேன்.
நகக்கீறல்கள் சில வற்றுடன் ஆங்காங்கே மயிர்களும் சிந்திக் காணப்பட்டன. இம்மயிர் மாணவியின் கக்கம் மயிராக கூட இருக்கலாம் அல்லது குற்றத்தில் ஈடுபட்ட நபர்களது மயிராக இருக்கலாம் என நினைத்து சான்று பொருட்களாக அவற்றை சேகரித்தேன்.
யோனி பகுதியில் சிந்தப்பட்ட விந்தணுக்களையும் இனங்கண்டு சேகரித்தேன். அதில் சில கலங்கள் உயிருடன் இருக்கும் என நம்பினேன். தற்போது எனது பொறுப்பில் உள்ள குளிர்சாதன பெட்டியில் அவை பாதுகாப்பாக உள்ளது.
அத்துடன் என்னால் மீட்கப்பட்ட மயிர்கள் தொடர்பாக பகுப்பாய்வு மேற்கொள்ள வசதி குறைவாக உள்ள காரணத்தினால் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு நீதிமன்ற அனுமதியுடன் வழங்கப்படவுள்ளது.
ஆனாலும் நம்பிக்கையாக கூற முடியாது, தடயங்கள், ஆதாரங்களில் சந்தேகமாக தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியவேளை அதனுடன் இரத்த மாதிரி குறித்து சந்தேக நபர்களுக்கு சாதகமாக பதில் கிடைத்தது முதல் அவர்களது (சந்தேகநபர்களின்) முகம் சந்தோசத்துக்கு சென்றதை அவதானிக்க முடிந்தது.
எது எவ்வாறு இருந்தாலும் தற்போது புங்குடுதீவு மாணவி கொலை சந்தேக நபர்களின் செயற்பாடுகளை அவதானிக்கின்ற போது விடுதலை செய்யப்படுவோம் என்கின்ற நம்பிக்கை அவர்களிற்கு எழுந்துள்ளதை காண முடிந்தது.
இம்மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி பல அமைப்புகள், பாடசாலைகள் உள்ளிட்டவைகள் கண்டனங்கள் தெரிவித்தும் ஒன்றுமே நடைபெற்றதாக தெரியவில்லை.
வழக்கை விசாரிக்கும் நீதவான் கூட “இம்மாணவி கொலை, மனித குலத்திற்கு ஏற்ற ஒரு செயற்பாடு அல்ல” என தெரிவித்து வருகின்றார். ஆயினும் இதனை முறியடிக்க சந்தேகநபர்களது உறவினர்கள் பல இலட்சம் ரூபாய்களை செலவழிக்க தயாராக உள்ளனர்.
ஐயோ மாமா… என்னை கஷ்டப்படுத்தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்தற்காக இப்படி துன்புறுத்துறீங்க… என்னை விட்டிடுங்க மாமா… ஐயோ என்னை போக விடுங்கோ மாமா” என அவள் மன்றாடினாள்.
அப்போது அவள் அணிந்திருந்த உள்ளாடைகளில் ஒன்றை களைந்து அவளது வாய்க்குள் திணித்து மன்றாட்டத்தை அடக்கினோம். அவளது மன்றாட்டத்தை நாம் கணக்கெடுக்கவேயில்லை.
துடிக்காமல் இருக்கும் வண்ணம் அவளது கால்களையும் கைகளையும் இழுத்து மரங்களில் கட்டினோம்.
அதன் பின்னர் காலை 7.45 தொடக்கம் மு.ப.11.30 வரை ஒருவர் மாறி ஒருவராக நாம் அவளை பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்தோம்.
மரணமடைந்து விட்டாள் என தெரிந்தபோது அவள் அணிந்திருந்த பாடசாலை சீருடையை சடலத்தின்மீது போட்டு விட்டு காட்டுக்குள்ளிருந்து நாம் வெளியேறினோம்.
பாலியல் பலாத்காரம் செய்யும் திட்டம் எம்மிடம் முதலில் இருக்கவில்லை. எனினும் அவளைப் பார்த்தவுடன் பாலியல் பலாத்காரம் செய்யத் தோன்றியது.
அனைவரது மனதையும் உலுக்கிவிட்டுள்ள புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வித்தியா பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டுள்ளவரின் வாக்குமூலம் இது.
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்ற பதினெட்டு வயதேயான வித்தியாவின் வீடு ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
வித்தியாவின் மூத்த சகோதரி யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் உயர் கல்வி கற்கிறார். மூத்த சகோதரன் கூலித்தொழிலாளி. அவளது தந்தை ஒய்வுபெற்ற அரசாங்க அலுவலகர்.
குறித்த தினம் பாடசாலைக்குச்சென்ற தனது மகள் வீடு திரும்பாததனால் கலவரப்பட்டுப்போன வித்தியாவின் தாய் சரஸ்வதி, மகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினாள்.
எனினும் அவளது தேடுதல் கைகூடவில்லை. சம்பவம் நடைபெற்று அடுத்த நாளே வித்தியாவின் உயிரற்ற சடலத்தை பொலிஸார் மீட்டனர்.
மகள் கொலையுற்றிருப்பதை அறிந்த சரஸ்வதி நிலை குலைந்து போனாள். தங்களுக்கு யார் எதிரியென்று சிந்தித்தாள்.
அப்போது பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவருக்கெதிராகத் தான் சாட்சியமளித்தமையே அது.
உடனே தாயான சரஸ்வதி அந்த சந்தேகத்தை பொலிஸாருக்குத் தெரிவித்தார்.
சந்தேகம் பொய்க்கவில்லை. பொலிஸார் சந்தேக நபரைப் பிடித்து முறையாக விசாரித்தபோது அவர் உண்மைகளைக் கக்கிவிட்டார்.
குறித்த சந்தேகநபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்.
‘திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் வித்தியாவின் தாயார் எனக்கெதிராக சாட்சியமளித்தார்.
அந்த வழக்கினால் நான் நெருக்கடிக்குள்ளாவேன். அதனால் நான் சிறை செல்ல வேண்டியும் வரலாம். அதற்காக சரஸ்வதியை பழிவாங்குவதற்காகத்தான் இவ்வாறு செய்தேன்.
அதனாலேயே வித்தியாவை கொலை செய்வதற்கு ஒப்பந்தம் செய்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
வித்தியாவின் அயல் வீட்டிலுள்ள நபர் ஒருவரே திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருந்தான். அது தொடர்பில் வித்தியாவின் தாய் சரஸ்வதி சாட்சியமளித்துள்ளார்.
அதனால் குறித்த நபர் சிறிது காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டு வெளியில் வந்துள்ளான்.
பிணையில் வெளியில் வந்த அவன் சரஸ்வதியை பழிவாங்குவதற்கான உபாயங்களைத் தேடிக் கொண்டிருந்தான். அந்தப்பழிவாங்கும் குணம் மிகவும் கொடூரமாக இருந்தது.
தான் வழங்கும் தண்டனை சரஸ்வதியை (வித்தியாவின் தாய்) மாத்திரமல்லாது அந்த குடும்பத்தையே பாதிக்க வேண்டும் என எண்ணினான்.
அந்த வகையில் பதினெட்டே வயதான பாடசாலை மாணவி வித்தியாவே அதற்கான சிறந்த வழியாகக் கருதினான்.
அதனால் வித்தியாவை கொலை செய்யுமாறு தனது நண்பர் ஒருவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளான். வித்தியாவை கடத்தி கொலை செய்வதற்கு ஒப்பந்தம் வழங்கியவர் மாத்திரமல்லாமல் அவரது இரு சகோதரர்களும் குறித்த சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
ஒப்பந்தம் செய்வதில் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் மூவரையும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குவின்ஸ்டன் பெரேரா தலைமையிலான பொலிஸ் குழு கைது செய்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சிவலோகநாதன் வித்தியாவின் மரண விசாரணை நடத்திய யாழ். வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி யூ.மயூரன், பாலியல் பலாத்காரத் திற்குட்படுத்தி தலைப்பகுதி பலமாகத் தாக்குதலுக்குள்ளானதால் மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
**** தற்போது உறங்கிப் போயுள்ள புரட்சியாளர்களே, போராட்டக்காரர்களே இது உங்களின் கவனத்துக்கு… “உண்மைக் குற்றவாளிகள் தப்பக் கூடாது.., சகோதாரி வித்தியாவின் படுகொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை மனதில் இறுத்தி செயற்படுங்கள்”…!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.