Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 8, 2017

தலையை 180 டிகிரி கோணத்தில் திருப்பி ஆச்சரியத்தில் ஆழத்தும் இளைஞர்


குஜராத் மாநிலத்தில் தனது உடலை ரப்பர் போல் வளைக்கும் இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சூரத் நகரை சேர்ந்த யஷ் ஷா என்ற இளைஞர் தனது தலையை 180 டிகிரி கோணத்தில் திருப்பி முதுகை பார்க்கும் திறமை படைத்தவர்.

தலை மட்டுமின்றி உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் ரப்பர் போல் வளைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். முறையாக பயிற்சி எடுக்காமல் மற்றவர்களின் வீடியோக்களை பார்த்து இதை கற்றுக்கொண்டதாக கூறியுள்ள யஷ் ஷா, கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்ப்தே நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.