Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 24, 2017

மாணவிகளை நிர்வாணப்படுத்தி போலீசார் செய்த கொடூரம்! பகீர் தகவல்!


கடந்த 15ம் தேதி கோவையை சேர்ந்த வளர்மதி மற்றும் சுவாதி என்ற இரண்டு மாணவிகள், மூன்று மாணவர்களுடன் நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொள்ள ரயிலில் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் ரயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தும், பறை அடித்தும் பயணம் செய்துள்ளனர்.
இதனால் இவர்களை குளித்தலை ரயில்வே ஸ்டேஷனில் வைத்து 5 மாணவர்களையும் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்களிடையே வன்முறையை தூண்டுவதாக கூறி கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவிகளை பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் வழக்கறிஞர் ராஜா கூறும்போது, சிறையில் அடைக்கப்பட்ட மாணவிகளை போலீசார் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதாக  கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.