Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 24, 2017

கோக், பெப்ஸியால், பக்கவாதம் வரும்! பைத்தியம் பிடிக்கும்! அமெரிக்க ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவல்!


கோக், பெப்ஸியை பற்றி பல அதிர்ச்சி தரும் உண்மைகள்  வெளிவந்தாலும், நமது நடிகர்களை வைத்து, விளம்பரப்படுத்தி அதனை மறக்கடிக்கச் செய்து விடுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ குழு ஒன்று நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 10 வருடங்களாக பக்கவாதம், dementia எனப்படும் மனக்குழப்பம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 4300 பேரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
இதன் மூலம் தெரியவந்தது என்னவென்றால், ஒரு நாளைக்கு ஒரு முறை செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட டயட்  கோக்,  பெப்ஸி மேக்ஸ் குடித்தாலே, பக்கவாதம் மற்றும் dementia வரும் ஆபத்து 3 மடங்கு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆய்விற்கு கோக், பெப்ஸி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், இதுபற்றி விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






ஆதாரம் :




JUST ONE DIET COKE OR PEPSI MAX A DAY CAN ‘TRIPLE THE RISK OF A DEADLY STROKE’ AND DEMENTIA, RESEARCHERS CLAIM



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.