Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2017

'இனி வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு வேண்டாம்' : அகிலேஷ் யாதவ்


தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையே பின்பற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார். காங்கிரஸ் சமாஜ்வாதி கூட்டணி தோல்வியடைந்ததை தொடர்ந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து, தேர்தலில், பா.ஜ.க வெற்றி பெற்றதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தன.
தற்போது சமாஜ்வாதி தலைவர் அகிலேஷும் மின்னணு வாக்குப்பதிவு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து லக்னோவில் பேசிய அகிலேஷ், " மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எங்களுக்கு கவலை இல்லை. முறைகேடுகளை தடுக்க இனி வரும் அனைத்து தேர்தல்களிலும், ஓட்டுச்சீட்டு முறையே பின்பற்றப்பட வேண்டும்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.