April 18, 2017
இந்த நிபந்தனைகளை ஏற்றால் நாங்க இணைய ரெடி..!! அமைச்சர்களின் திடீர் ஆலோசனைக்கு காரணம் இது தான்…!!
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.
பிளவுபட்ட அதிமுகவின் இரு கட்சிகளும் ஒன்றிணைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .
இன்று காலை ஓ பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயார் என குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக , சசிகலா தரப்பு அமைச்சர்களும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தனர்
இதனை தொடர்ந்து தற்போது இருதரப்பு அமைச்சர்களும் திடீர் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனையில், முக்கிய நிகழ்வாக இரண்டு காரணங்களை முன் வைத்து விவாதம் நடைபெற்றதாக தெரிவித்தனர் .
ஒன்று,கட்சியை ஒற்றுமையாக வழி நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைப் பெற்றதாக அமைச்சர் ஜெயாகுமார் தெரிவித்தார்
மற்றொன்று,இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட வேண்டிய பிரமாண பத்திரம் குறித்து விவாதித்ததாகவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்
மேலும்,பன்னீர் செல்வம் அணியினருடன் ஆலோசனை நடத்த தயார் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்
இந்த நிபந்தனைகளை ஏற்றால் நாங்க இணைய ரெடி..!! அமைச்சர்களின் திடீர் ஆலோசனைக்கு காரணம் இது தான்…!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 18, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.