April 26, 2017
தினகரன் கைது: அலறும் திரையுலக தொடர்புகள்: தப்பி ஓடிய புஷ்டி நடிகை
தினகரன் கைது எதிரொலி. திரையுலக தொடர்புகள் அச்சத்தில் இருகின்றார்கள் என்கிற செய்தி பகீர் கிளப்புகிறது. காரணம் என்ன..?
தினகரனுக்கும் சினிமா உலகினர் அச்சத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா..? இருக்கிறது என்று கிசுகிசு கிளம்பியுள்ளது.
அதாவது தினகரன் குடியிருக்கும் அடையார் பகுதியில் அடிக்கடி சினிமா பைனான்ஸ் வாங்கித்தரும் சில ஏஜண்டுகள் சுற்றுவார்களாம்.
அதிலும் குறிப்பாக ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் ஒரு சினிமா புள்ளியும் அங்கு அடிக்கடி சுற்றுவாராம்.
ஏற்கனவே மதுரை தாதா பைனான்சியர் ஒருவர் சசிகளவோடு நிதித் தொடர்பு உடையவர் என்கிற பேச்சு கோடம்பாக்கத்தில் பலமாக பேசப்பட்ட ஒன்று.
அதே போல கட்சியில் இணைந்த ஒரு புஷ்டி நடிகை ஒருவரும் ரொம்பவே நெருக்கமாக இருந்தார் என்று கிசு கிசு கிளம்பி அடங்கிய வேலையில் தினகரன் கைது விவகாரம் சினி உலகிலும் பலத்த அதிர்வுகளை உண்டாக்கி உள்ளது என்கிறார்கள்.
அதே போல மிக நெருக்கமாக இருந்த புஷ்டி நடிகையும் சொந்த மாநிலத்துக்கு மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகிறார் என்கிறார்கள்.
என்ன நடந்தது என்பது கடவுளுக்கே வெளிச்சம்
தினகரன் கைது: அலறும் திரையுலக தொடர்புகள்: தப்பி ஓடிய புஷ்டி நடிகை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 26, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.