April 20, 2017
மஞ்சளின் மகத்துவம்!
*மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து அரைத்து பாசிப்பயறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசி குளித்தால் சுருக்கம் நீங்கும்.
*மஞ்சள் இலை மற்றும் குப்பைமேனி இலை இரண்டையும் அரைத்து, குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் தேவையற்ற முடிகள் உதிரும்.
*கழுத்து, கணுக்கால்களில் உள்ள கருமையைப் போக்க மஞ்சள்தூளை தயிரில் கலந்து தடவி வரவேண்டும்.
*மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப் பருவில் சீழ் பிடிக்காது.
*மஞ்சளோடு துளசியைச் சேர்த்து அரைத்து பூசி வந்தால் முகம் மிருதுவாக இருக்கும்.
*மஞ்சளுடன் எலுமிச்சை இலை சேர்த்து அரைத்து பூசினால் முகம் பளிச்சென இருக்கும்
மஞ்சளின் மகத்துவம்!
Reviewed by மறத்தமிழன்
on
April 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.