April 30, 2017
இன்று ஜோஷ்னா சின்னப்பா - தீபிகா பல்லீகல் மோதல்
19 வது ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் நடந்தது வருகிறது. நேற்று நடந்த அரையிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லீகல், ஹாங்காங்கின் அன்னி அயூ ஆகியோர் மோதினர். இதில் 3-1 என்ற செட் கணக்கில் வென்றார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜோஷ்னா சின்னப்பாவுடன், ஹாங்காங்கைச் சேர்ந்த டாங் டிஸ்விங் மோதினர். இதில் 3-0 என்ற செட் கணக்கில் அதிரடியாக வெற்றி பெற்றார் ஜோஷ்னா. இதையடுத்து இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ஜோஷ்னாவும் தீபிகாவும் மோதஉள்ளனர். ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிகளில் இரண்டு இந்திய வீராங்கனைகள் மோதுவது இதுவே முதல் முறை ஆகும்.
இன்று ஜோஷ்னா சின்னப்பா - தீபிகா பல்லீகல் மோதல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.