April 24, 2017
வீனஸுக்கு செயற்கைக்கோள் அனுப்புகிறது இஸ்ரோ!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், தனது அடுத்த செயற்கைக்கோளை வீனஸுக்கு அனுப்ப உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில், செயற்கைக்கோள்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டுவருகிறது. 2013-ல் சுமார் 450 கோடி ரூபாய் செலவில் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பியது. இதையடுத்து, அடுத்த நடவடிக்கையாக வீனஸை நோக்கி புதிய செயற்கைக்கோளை அனுப்புகிறது, இஸ்ரோ. 2020-ம் ஆண்டில் இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட உள்ளது.
வீனஸ் கிரகம் பூமியைப் போன்ற பல அம்சங்களில் ஒன்றுபடக்கூடியது. தோற்றத்திலும் அளவிலும் பூமியைப் போன்று இருப்பதால், இந்தக் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்புவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீனஸுக்கு செயற்கைக்கோள் அனுப்புகிறது இஸ்ரோ!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 24, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.