Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 24, 2017

தப்பு செய்யுறவனுக்குத் தான் புலிகளை பிடிக்காது ஏனென்றால் தப்ப முடியாது !


இதை செய்தவர்களே இப்போது ஈழ மண்ணில் துரோகிகளாக சிங்கள பேரினவாதிகளின் செல்லப்பிராணிகளாக வாழ்ந்து வருபவர்கள் .
01. பச்சை மரத்தை வெட்டி வியாபாரம் செய்தவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை பிடிக்காது.

02. ஆத்து மணல் களவாக ஏற்றுபவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளை பிடிக்காது.
03. கள்ளச்சாராயம் காச்சுபவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை பிடிக்காது.
04. பெண்களை காதலித்து ஏமாற்றுபவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை பிடிக்காது.
05. இரவில் மற்றவர்களின் வீட்டிலே இல்லை தோட்டத்திலே களவு எடுப்பவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் புலிகளை பிடிக்காது.
06. குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகள் மீது வீரத்தை காட்டுபவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை பிடிக்காது.
07. 25 வயதுக்கு கீழ்பட்டவர்கள் மதுபானம் பாவித்தல் மற்றும் புகைப்பிடித்தலை தடை செய்த தமிழீழ விடுதலைப்புலிகளை அந்த தப்பை செய்தவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை பிடிக்காது.
08. மற்றவர்களின் வாகனத்தை திருடி
விற்று வந்தவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளை பிடிக்காது.
09. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் கொடுப்பவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளை பிடிக்காது.
10. காடுகளில் சென்று மான் மரைகள் போன்ற உயிரினங்களை அழித்து சாப்பிட்டு வந்த மனித விலங்குகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளை பிடிக்காது.
11. போதைப்பொருள் வியாபாரம் செய்தவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை பிடிக்காது.
12. மொத்தத்தில் மக்களுக்கு நல்லது செய்யும் தமிழீழ விடுதலைப் புலிகளை அதே மக்களுக்கு கெடுதல் செய்பவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை பிடிக்காது அவர்களே புலிகளுக்கு எதிராக துரோகிகளாக மாறியவர்கள்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.