Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 25, 2017

வெறும் 5 ரூபாய்க்கு கிடைக்கும் இது, ஆணுறுப்பை பெரிதாக்க உதவும் என தெரியுமா?


இங்கு நாட்டுக்கோழி முட்டை ஆணுறுப்பை பெரிதாக்க உதவுமா? அதன் நன்மைகள் என்னென்ன என்று கூறப்பட்டுள்ளன.

இன்று ஆண்கள் மத்தியில் அதிகரிக்கும் பெரிய பிரச்சனை ஆண்மை குறைபாடு. மற்றும் விரைப்புத்தன்மை சார்ந்த கோளாறுகள். இந்த பிரச்சனை அதிகரிக்க காரணமாக இருப்பது நமது வாழ்வியல், உணவியல் மாற்றங்கள் தான்.

நம்மில் எத்தனை பேர் தினமும் குறைந்த பட்சம் 1 மணி நேரமாவது நடக்கும், ஓடும் பயிற்சி செய்கிறோம். உட்கொள்ளும் கலோரிகள் அதிகமாகவும், அதை கரைக்க நாம் எடுக்கும் முயற்சிகள் மிகவும் குறைவாக இருக்கிறது.

இதனால் தான் ஆண்மை சார்ந்த பிரச்சனைகள் எழுகின்றன. இதற்கு எந்த ஒரு எண்ணெயும், ஆங்கில மருந்தும் பெரிய பலனை அளித்துவிடாது.

ஆனால், நாம் மறந்துப் போன நாட்டுக்கோழி முட்டை இதற்கான தீர்வை வெகுவாக அளிக்கிறது...
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கோலைன்!
முட்டையில் இயற்கையாகவே இருக்கும் கோலைன் எனும் மூலப்பொருள் கொழுப்பை கரைக்க மட்டுமின்றி, ஆணுறுப்பின் ஆரோக்கியத்திற்கும் வெகுவாக உதவுகிறது.
கோலைனால் தூண்டப்படும் நைட்ரோ ஆக்ஸைடு உற்பத்தி ஆணுறுப்பின் தமனிகள் / இரத்தக்குழாய் இலகுவாக்க உதவுகிறது.
 
செக்சுவல் பிஹேவியர்!
மேலும், இந்த கோலைன் செக்சுவல் பிஹேவியரை கட்டுப்படுத்தி, உச்ச நிலையை அதிகப்படுத்த உதவுகிறது. மேலும், முட்டையில் இருக்கும் வைட்டமின் B5, B6 போன்றவை ஹார்மோன் சமநிலையை காக்கிறது. இவை எல்லாம் தாம்பத்திய ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும்.
 
#1
புரதச்சத்து அதிகமுள்ள முட்டை உடலில் தசை வளர்ச்சியை தூண்டும் ஆரோக்கிய நன்மை அளிக்கவல்லது ஆகும்.
 
#2
வேறு காலை உணவுகளை எடுத்துக் கொல்வதற்கு பதிலாக, நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளை கருவை மட்டும் காலை உணவாக எடுத்து வந்தால் கருவளம் மற்றும் தாம்பத்திய வலிமை அதிகரிக்கும்.
 
#3
தினமும் நீங்கள் முட்டையை உங்கள் டயட்டில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆணுறுப்பின் விரைப்புத்தன்மை அதிகரிக்கும்.
 
#4
தசை வளர்ச்சியை தூண்டும் தன்மை கொண்டுள்ள நாட்டுகோழி முட்டை, ஆண்குறி தசை வளர்ச்சியையும் தூண்டும். இதனால், தாம்பத்திய ஆரோக்கியம் அதிகரிக்கும்.
 
#5
ஆண்கள் தாம்பத்திய ஆரோக்கியம், சீரான இரத்த ஓட்டத்தில் தான் இருக்கிறது. நாட்டுக்கோழி முட்டை இரத்த ஓட்டத்தை சீராக்க வெகுவாக உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
#6
வாரத்தில் இரண்டு நாட்கள் நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் தினமும் ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு நாட்டுக்கோழி முட்டை சாப்பிட்டு வந்தால் நீங்களே நல்ல மாற்றத்தை உணர முடியும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.