Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2017

டிடிவி தினகரன் கைது...! 4 நாட்கள் விசாரணைக்கு பின் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அதிரடி..!


இரட்டை இல்லை   சின்னத்தை பெறுவதற்காக    லஞ்சம் தர முயன்ற வழக்கில் டி டி வி தினகரன் தற்போது அதிரடியாக கைது செய்யப் பட்டு உள்ளார் .
நான்கு நாட்களாக  நடைபெற்ற  விசாரணைக்கு  பின்னர் தற்போது  கைதாகி உள்ளார்  டி டி வி தினகரன் .மேலும் இந்த வழக்கு  தொடர்பாக  லஞ்சம்  பெற்றதாக  வாக்கு மூலம் கொடுத்த சுகேஷ் சந்திரசேகரா  கைதானதை  தொடர்ந்து  தற்போது டி டி வி தினகரனும்  கைது செய்யப் பட்டுள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக  டி டிவி தினகரனிடம்  மேற்கொண்ட  விசாரணையில், 37 மணி நேரம்  விசாரணை  நடத்தியது என்பது  குறிப்பிடத்தக்கது .
மேலும் இந்த வழக்கு   தொடர்பாக தினகரனின் நண்பர்  மல்லிகார்ஜுனாவையும் கைது செய்யப் பட்டுள்ளதாக   கூறப் படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.