April 3, 2017
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 21 வயது பெண் கைது
கேரளாவில் 17 வயது சிறுவனுடன் உறவு வைத்திருந்ததாக 21 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், 17 வயது சிறுவனுடன் உறவு வைத்திருந்த குற்றத்திற்காக போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
சிறுவனின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளம்பெண்ணைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். 17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டான்.போலீஸ் விசாரணையில் பேஸ்புக் மூலமாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் கோட்டயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 21 வயது பெண் கைது
Reviewed by மறத்தமிழன்
on
April 03, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.