டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்க நாகை மாவட்ட விவசாயிகள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை நாகப்பட்டிணத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு பேருந்து மூலம் 125 விவசாயிகள் சென்றனர். அங்கிருந்து டெல்லிக்கு ரயில் மூலம் சென்றடைகின்றனர். முன்னதாக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு மௌனம் சாதித்த வருவதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவே டெல்லிக்கு செல்வதாக நாகை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
April 19, 2017
தமிழக விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க நாகை மாவட்ட விவசாயிகள் 125 பேர் டெல்லி பயணம்

Reviewed by மறத்தமிழன்
on
April 19, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.