April 1, 2017
சென்னையில் 115 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: கமிஷனர் கரன் சின்ஹா அதிரடி உத்தரவு
ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக கரன் சின்ஹா புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னையில் 115 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா இன்று பிறப்பித்துள்ளார். சென்னை பெருநகர் ஆயுதப்படை, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 115 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் 115 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: கமிஷனர் கரன் சின்ஹா அதிரடி உத்தரவு
Reviewed by மறத்தமிழன்
on
April 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.