Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 21, 2017

அசுத்தமான குடிநீர் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் - yes iam a "DIGITAL INDIAN"


கிராமப்புறங்களில் சுத்தமான குடிநீர் வசதி இல்லாதவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமார் 6.3 கோடி பேர் சுத்தமான குடிநீர் வசதி இல்லாதவர்கள் ஆவர். இது கிட்டத்தட்ட இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் மக்கள் தொகையின் அளவு ஆகும். உலகில் சுத்தமான குடிநீர் இன்றி தவிப்பவர்களில் 10% பேர் இந்திய கிராமப்புறங்களில் வசிக்கின்றனர்.

2050 உலகின் மக்கள் தொகையில் 40% பேர் சுத்தமான குடிநீர் இன்றி தவிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உலகளவில் ஆண்டுக்கு 315,000 குழந்தைகள் தண்ணீர் பிரச்சனையால் உயிரிழக்கின்றனர்.சுத்தமான குடிநீர் இல்லாத காரணத்தால் ஊட்டச்சத்தின்மை குறைபாடு வியாதிகள் 50% மேல் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.