March 1, 2017
“VOTE 4 NEDUVASAL” நெடுவாசலுக்கு ஓட்டு! மீத்தேனுக்கு வேட்டு!!
ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் மிகப்பெரிய போராட்டமாக தற்போது உருவெடுத்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, மாநிலம் தழுவிய போராட்டமாக மாற்ற நெடுவாசலில் இளைஞர்களும், கிராம மக்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான முன்னோட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று முழுஅடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மீத்தேன் திட்டத்திலிருந்து நெடுவாசலை மீட்க, அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஆதரவு பெருகிவரும் நிலையில், தற்போது ‘வோட் ஃபார் நெடுவாசல்’ என்ற இணையத்தை உருவாக்கி அதன் மூலம் நெடுவாசல் போராட்ட ஆதரவு விரைவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Topics: Online Tamil News
“VOTE 4 NEDUVASAL” நெடுவாசலுக்கு ஓட்டு! மீத்தேனுக்கு வேட்டு!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 01, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.