Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 5, 2017

எத்தனை குட்டிகரணம் பாஜக பருப்பு வேகாது - முக ஸ்டாலின்


தமிழகத்தில் பாஜக.,வை வளர்க்க முடியாத வேதனையில் பொன் ராதாகிருஷ்ணன் பேசுவதாக் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், திமுக அழிந்து வருகின்றது என கருத்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து முக ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபொழுது, திமுக-வை அழிக்க நினைப்பவர்கள் அரசியலில் முகவரியற்று போயுள்ள நிலை தான் தமிழகத்தில் இருக்கிறது. அதற்கு பல சான்றுகள் இருக்கின்றது.




பாஜக தமிழகத்தில் வளர்ச்சியடைய செய்ய எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் அதை வளரச் செய்வது கடினம் தான். விரக்தியின் உச்சியில் உள்ளதால் தான் பொன் ராதாகிருஷ்ணன் இப்படியெல்லாம் பேசுகிறார் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.