March 11, 2017
சின்னம்மா கடத்தி கல்யாணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவா்..! தலைசுத்துதே அம்மாடியோவ்..!
பெரம்பலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
அதே பகுதியை சோ்ந்தவா் விக்னேஷ்வரன், இவரும் அந்த கல்லூரி மாணவியும் துரத்து உறவு முறை, குறிப்பாக சின்னம்மா உறவுமுறை கொண்டவர்.
அந்த பெண் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார், விக்னேஷ்வரனிடம் உறவினா் என்பதால் நன்றாக பழகிவந்தார். விக்னேஷ்வரனே அவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
வாழ்ந்தால் அந்த பெண்ணுடன்தான் வாழ்வேன் என்கிற நிலைக்கு வந்துவிட்டார் விக்னேஷ்வரன் தனது காதலை அந்த மாணவியிடமும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவனை கண்டிதத்து மட்டுமின்றி பெற்றோர்களிடமும் புகார் தெரிவித்தார்.
ஆனாலும் தனது காதலை விட மறுத்துள்ளார் விக்னேஷ். எப்படியாவது அந்த பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என்று தனது நண்பர்களுடன் திட்டம் தீட்டினார்.
அதன்படி சித்தி முறை கொண்ட அந்த மாணவியை விக்னேஷ்வரன் தனது நண்பர்கள் உதவியுடன் காரில் கடத்தினார். அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஊர் மக்கள் இது குறித்து போலீஸில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே காரை மடக்கி பிடித்த போலீஸார் அந்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.
மேலும் விக்னேஸ்வரன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னம்மா கடத்தி கல்யாணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவா்..! தலைசுத்துதே அம்மாடியோவ்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 11, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.